மதுவை மயக்கும் மோகம்!

காதல்என்பதுமாயம் – அது
கண்கண்மோதியகாயம்!
மதுவைமயக்கும்மோகம்-காதல்
மறைந்துபோகும்மேகம்!
வயதுகொடுத்ததாகம் – அது
வரம்புமீறினால்சோகம்!
விதியைமாற்றும்வேகம் – காதல்
விடைதான்உணர்ச்சிப்போகம்!
கண்பொருள்நோக்காப்பார்வை – மறைக்கும்
காதல்தரும்திரைப்போர்வை!
முன்படுபொருளறியாது – காதில்
இருக்கப்பறக்கும்எண்ணம் – அன்பின்
இன்பம்சுரக்கும்கிண்ணம்!
உருக்கஉருகாதஉறவு – காதல்
உறவைத்துறந்துஓடும் – காதல்
உறவுஒன்றையேநாடும்!
சிறகுஒடிபடும்துன்பம் – ஏற்கும்
தீபடுதுயரிலும்இன்பம்!
உணர்ச்சிஉயிர்களின்சொத்து – அதில்
ஒழுக்கம்அடக்கம்முத்து!
புணர்ச்சிஇறைவன்வேதம் – அதன்படி
புரிந்துவாழ்வதேநீதம்!
Back to Top