| பொன்னுக்கு | நிறந்தந்தாய் | பூவிற்கு | மணம்தந்தாய் |
| பண்ணிற்குக் | குளிர்தந்தாய்! | பாவிற்குச் | சுவைதந்தாய்! |
| மண்ணிற்கு | வளந்தந்தாய்! | மாக்கடற்கு | நிறம்தந்தாய்! |
| விண்ணிற்கு | ஒளிதந்தாய்! | வியக்குமரும் | பரம்பொருளே! |
| ஒலியாகி | குரலாகி | ஒலிக்குறிப்பு | தானாகி |
| வலிவான | சொல்லாகி | வற்றாத | ஊற்றாகி |
| மொழியாகி | எழுத்தாகி | மூப்பறியா | இளமையொடு |
| விழிப்போடும் | துடிப்போடும் | விளங்குஞ்செந் | தமிழ்த்தாயே! |
| எழுந்தாலும் | விழுந்தாலும் | கதிரின் | வீச்சு |
| எங்கெங்கு | வீழ்கிறதோ | அங்கங் | கெல்லாம் |
| பரந்தோங்கி | வாழ்ந்திருக்கும் | கன்னித் | தாயே! |
| பைந்தமிழே | வாழ்வரசி! | வணங்கு | கின்றேன்! |
| உன்னை | வணங்குகிறேன்! | உன்மகன்நான் | என்பதனால் |
| என்வாக்கை | உயர்வாக்கு! | இருப்போரைக் | களிப்பாக்கு! |

Pingback: lasix
Pingback: stromectol price uk
Pingback: cipro dexamethasone ear drops
Pingback: adoxa
Pingback: misoprostol pill
Pingback: protonix 40 mg over the counter
Pingback: doxycycline for acne 100mg
Pingback: viagra generic
Pingback: tadalafil less libido
Pingback: benefits of cyclosporine
Pingback: rybelsus semaglutid tabletter
Pingback: cialis online cheapest
Pingback: topical rogaine target
Pingback: doxycycline hyclate after drinking alcohol
Pingback: doxycycline side effects double vision
Pingback: will doxycycline treat kidney infection
Pingback: does metronidazole cream cure rosacea
Pingback: bupropion reddit ocd
Pingback: noom liraglutide reddit
Pingback: ketoconazole mechanism for SD
Pingback: terbinafine tolerability
Pingback: ivermectin interactions FAQ
Pingback: minoxidil men’s effectiveness
Pingback: sildenafil cost comparison