
கவிமாமணி திரு. அறந்தைத்திருமாறனின் அமுதத் தேனருவியில் அமிழ்ந்து நீராடி மகிழ்ந்தேன்
| வண்ணத்தமிழ் அவருக்கு வசப்பட்டிருக்கிறது. |
| எண்சீர் விருத்தங்களின் இயல்பான முற்றெதுகைகளும் மோனைகளும், மரபுவழி மருவி நிற்பதோடன்றி |
| அனைத்துக் கவிதைகளிகளும், |
| உருவகம், உவமை, உள்ளீடு, அனைத்தும் |
| கொடிகட்டிப் பறக்கின்றன. |
| பேராசிரியர். டாக்டர் சி.இலக்குவனார் சிறப்புரையில் சொல்லியது போல்.. |
| அகத்தைத் தைக்கும் இனிய பாடல்களேயாம். |
| அறந்தைத்திருமாறனின் பாடல்! |
| சுருங்கச் சொன்னால் அறந்தாங்கிக் கவிஞரின் எழுத்து அறந்தாங்கி நிற்கிறது. |
| ஆதாலால்தான் “சுரதா” மற்றும் “கண்ணதாசன்” “வா.மு.சேதுராமன்” போன்ற பெருங்கவிஞர்கள் திருமாறன் அவர்களது தீதறு புலமையைச் சிந்தை புல்லரிக்கப் பாராட்டி இருக்கிறார்கள். பல்வேறு தலைப்புகளில் பாடப்பெற்ற பனுவல்கள் எல்லாமே விழுமிய செழுமிய இறைச்சப் பொருள் தாங்கி நிற்கின்றன. |
| எதைத்தொட!! |
| எதை விட!!! |
| கற்கண்டின் எப்பக்கம் கைக்கும் |
| எல்லாப் பக்கமும் அண்ணிப்பதுபோல் |
| இந்தக் கவிதை நூலின் |
| எல்லாப் பக்கங்களும் |
| அண்ணிக்கின்றன. |
| தமிழுக்கு இவரால் தகவு சேருகிறது. |
| என்பதை ஊராறிய உலகறிய உரைப்பேன். |
| கவிமாமணி திரு.அறந்தைத் திருமாறனுக்கு |
| என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! |
| தனித்தனியாக இன்னஇன்ன கவிதை |
| என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டிய |
| பிரமேயம் ஏற்படவே இல்லை. |
| எல்லாக் கவிதைகளுமே |
| பாடுபொருளாலும், |
| பாடுவோர் திறனாலும், |
| மெருகேறி நிற்கின்றன. |
மீண்டும் கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
(வாலி)

Pingback: levitra generic online
Pingback: mirtazapine 7.5 mg tablet for sleep
Pingback: tetracycline teeth
Pingback: diflucan generico
Pingback: lasix water pill for dogs
Pingback: 2.5 cialis reviews
Pingback: semaglutid oral abnehmen
Pingback: doxycycline 100mg brands in india
Pingback: doxycycline 100mg uses for dogs
Pingback: cialis everyday
Pingback: acyclovir ointment cost
Pingback: xenical instructions
Pingback: ketoconazole medical reference
Pingback: terbinafine nail fungus treatment reference
Pingback: ivermectin strongyloides parasite clearance