Skip to content
| | | |
| | | |
அச்சமென்னடி | நாணமென்னடி | அம்மாக்கண்ணு | – அடி |
மிச்சமென்னடி | மீதமென்னடி | சும்மா | சொல்லு |
ஆசைதீர | இன்பமுன்னால் | கொடுக்கமுடியுமா | – அட |
ஆறுபோல | ஊறுறதைத் | தடுக்க | முடியுமா. |
கையைக்காட்டி | கண்ணக்காட்டி | அழைக்கிறேபுள்ளே | – ஒரு |
காந்தமாகி | இரும்புஎன்னை | இழுக்குறே | உள்ளே |
வண்டுவந்தா | தேன்குடிக்கலாம் | பூதிறந்ததுகிடக்கு | - என் |
வாசல்வரும் | முழுஉரிமை | உனக்குத்தானே | இருக்கு |
கொண்டுவந்து | ஆணழகைக் | கொட்டித்தாரேன் | கண்ணே |
என்கோகிலமே | மரகதமே | சந்தேகம்ஏன் | பெண்ணே |
தைமாதம் | வருகுதுங்க | தாலிவாங்கிவாங்க | -இந்த |
தையல்உமக் | காகத்தானே | கழுத்தை | நீட்டுவேங்க |
செண்டுபோல | திரண்டஅழகு | மயக்குதடிஎன்னை | -அடி |
சித்திரமே | என்றென்றைக்கும் | சேர்ந்திருப்பேன் | உன்னை |
Back to Top