எது உன்னால் முடியாது

புலிவாழும்காட்டினிலேமான்கள்கூடி
பெற்றுத்தன்குட்டியுடன்மகிழ்ந்துவாழும்!
எலிகூடபூனையுளவீட்டில்தானே
ஏராளக்குட்டியுடன்பேரன்பெற்று
கிலியின்றிவாழ்கிறது;பாம்பின்முன்னே
கிளைஞருடன்தவளைகளும்வாழ்தல்கண்டோம்!
வலியனெனும்வல்லூறுபறக்கக்கண்டும்
வாழ்கிறதேகோழிக்குஞ்சுதுணிச்சலோடு!
வலியவரைக்கண்டுடனேஅஞ்சிக்கெஞ்சி
வணங்கியடிவருடுவதுவெட்கக்கேடு!
புலியிருக்க;மான்வாழ்வை;புரிந்துதேறு
பேடிநிலைநீங்கிவிடும்;மானம்மிஞ்சும்
கிலிபிடித்துவாழ்வதுவும்வாழ்வா?உன்னைக்
கீழாகஎண்ணாதே;நிமிர்ந்துநில்லு!
எளியவனும்வலியவனும்ஒன்று;சட்டம்
இப்படித்தான்சொல்கிறது;துணையும்நிற்கும்!
வாழ்வதென்றுமுடிவுசெய்;துன்பம்உன்னை
வாட்டிடினும்துணிவுகொள்;அறிவைநாட்டு
தாழ்வுன்னைத்தாக்காது;தாங்கிக்காக்கும்!
சமுதாயமேம்பாட்டில்உயர்த்திவைக்கும்!
ஏழ்மைதனைஎண்ணாதே;உயர்வேஎண்ணு!
எண்ணம்போல்நீஉயர்வாய்;ஏற்றம்காண்பாய்!
கோழையெனமனங்குன்றிதாழ்ந்தாயானால்
கோழிகூடஉனைஎதிர்க்கும்;அறிந்துவெல்லு!
ஆழிஅலைதொடர்ந்தடிக்கும்;படகிலேறி
அன்றாடம்மீன்பிடிப்போர்துணிவைப்பாரு!
பாளையிலேவடிகள்ளைமீட்கஅங்கே
பனைதென்னைஏறிடுவோர்பாட்டைப்பாரு!
தூளியிலேகைக்குழந்தைபோட்டுஅங்கே
துண்டுதுண்டாய்க்கல்லுடைக்கம்தாயைப்பாரு!
கேலியிதைச்செய்வார்யார்?யார்க்கும்அஞ்சும்
கீழ்நிலையோஅவர்க்கில்லை;வெற்றிநோக்கு!
நீநினைத்தால்வானம்உன்கைக்கு
நினைவாலேசெயலாலேஉயர்தோர்பல்லோர்!
தீநினைவைத்தீய்த்துவிடு;வெற்றி
திருப்பத்தைநோக்கிநடைஎட்டிப்போடு!
வாஉன்னைஇவ்வுலகுபுரிந்து
வரவேற்கும்;வாழ்த்தளிக்கும்;வழிகள்நீளும்!
மகனேஉன்னைநீஎண்ணிப்
எதுஉன்னால்முடியாது;காண்பாய்
கண்திறக்கும்முன்னாலேசிலைக்குஅங்கே
கடவுள்நிலைகிட்டாது;நீயும்உந்தன்
கண்திறந்தால்உலகறிந்தால்வாழ்வுகிட்டும்!
கண்மூடித்தனத்தைவிடு;விழித்துநோக்கு!
பொன்பொருள்புகழ்வெற்றிஉன்னைத்தேடி
போட்டியிட்டுவந்துசேரும்;வளமைஓங்கும்
தன்னம்பிக்கைகொள்நீஅஞ்சிடாதே
தளராதேஎதிர்கொள்நீஏறுமேலே!
Back to Top