தணிக்க தணியாத தாகம்

அவள்:- பார்த்துரசிக்கத்தான்மேனி,அள்ளிப்
பருகு;காத்திருக்குகேணி;
ஏங்கித்தவிக்குதேவாநீ!என்னை
இருகைதழுவுசுகம்தாநீ!
அவன்:- உறிஞ்சிக்குடிக்கவாதேனை!– உந்தன்
உதட்டிலிருக்குதுவீணே!
புரிஞ்சுஅள்ளித்தாமானே!உனக்குப்
புதுப்புதுகதைதருவேனே!
அவள்:- நடுங்கிஒடுங்குதேமனது– இது
நாலும்தெரியாதவயது!
முடங்கிக்கிடக்கமனம்இல்லை– ஒரு
முடிவுகாண்பதுதான்எல்லை!
அவன்:- தடுக்கமுடியாதவேகம்!– இது
தணிக்கதணியாததாகம்!
எடுப்பதும்கொடுப்பதும்போகம்– இது
இறைவன்உயிர்க்களித்தவேதம்.
Back to Top